நெற்பயிர்கள் கொஞ்சி விளையாடும் தஞ்சை தரணியின் அழகிய தென்னமாநாடு கிராமத்தில் 1980 தை திங்கள் 10ஆம் நாள் பிறந்து காலங்கள் துரத்த கோவில்வெண்ணி அஞ்சலை அம்மாள் பொறியியல் கோவிலில் இயந்திர பொறியாளர் வரம் பெற்று. சாதிக்க பிறந்தவன் என்ற கர்வத்தோடு சிங்கார சென்னை வந்து வாழ்கையை வாழ கற்றுகொன்டவன். அவசர வாழ்க்கை என்னும் காட்டாறு அடித்து செல்லும்போதே வலைப்பூக்களை ரசிக்கும் ரசிகன்
No comments:
Post a Comment